6 Feb 2017

வேலை கிடைப்பதற்கு உதவும் ஸ்லோகம்

உதவும் ஸ்லோகம்

                                                                                                                                                                                                       
ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்வேலை கிடைக்கவும் 
கீழ்க்கண்ட சுலோகத்தை 
தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.
வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில்
வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர 
விரைவில் வேலைகிடைக்கும்.



ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா |

விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ||
ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||

No comments:

Post a Comment