7 Feb 2017

தஞ்சாவூர் பெரிய கோவிலின் 5 அதிசயங்கள்.


தஞ்சாவூர் பெரிய

 கோவிலின்

 5 அதிசயங்கள்

                                                                                                                                                             
1 வானளாவிய கோபுரம்
கருவறைக்கு மேலே உள்ள விமானம்,
13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு
கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
உயர்ந்து காணப்படும் விமானம், தட்சிண மேரு
எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
216 அடி உயரமுடைய
இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும்
பொன் பூசப்பட்ட தகடுகளால்
அணிசெய்யப் பட்டு திகழ்கிறது.
2 பெரிய சிவலிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம்
உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்.
6 அடி உயரம், 54 அடி சுற்றளவு
கொண்ட ஆவுடையார்,
23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம்
ஆகியன தனித்தனியாக கருங்கற்களால்
செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
3 கர்ப்பகிரகத்துக்கு நேராக நந்தி
இக்கோவிலின் நுழைவாயிலில்
அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான
நந்தி சிலை ஒரே கல்லால் செய்யப்பட்டது.
நந்தியின்  உயரமும், அகலமும் முறையே:
13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்
4 கோபுரத்தின் உச்சியில்
வட்டவடிவ சிகரம்
தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின்
உச்சியில் உள்ள வட்ட வடிவ
சிகர கருங்கல்லின் எடை 81 டன்.
5 அற்புத ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள
அற்புத ஓவியங்கள்
ஆயிரம் ஆண்டு பழமையானவை.  

No comments:

Post a Comment