19 Feb 2017

நெல்லிக்கனியை சாப்பிட நல்ல நாள்

நெல்லிக் கனியின் நன்மைகள்

நெல்லிக்கனியை 

சாப்பிட நல்ல நாள்

                                                                                                                                                                   

விஷ்ணுவை நெல்லி இலைகளால் 

அர்ச்சனை செய்வது விசேஷமானது.

                                                                                                                                                            
நெல்லி மரங்கள் உள்ள இடங்களில் 

லக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.



ஏகாதசி திதி அன்று நெல்லிக் கனியை 

தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து,

அந்த தண்ணீரில் நீராடினாலும், 

மறுநாள் துவாதசி திதி அன்று 

நெல்லிக்கனியை சாப்பிட்டால் 

உடலுக்கு மிகவும் நன்மை தரும்.



நெல்லி நீரில் குளிப்பது, கங்கையில் 

நீராடி, காசியில் வசிப்பதற்கு சமமாகும் 

என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது.



நெல்லிக்கனியை சாப்பிட ஆயுள் 

விருத்தி அடையும்.



ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, 

சஷ்டி, சப்தமி, நவமி திகளில் 

நெல்லிக்கனியை சாப்பிடக் கூடாது.

----------------------------------------------------------------------------------------












No comments:

Post a Comment