6 Feb 2017

ஞானநூல்கள் விவரிக்கும் மாதங்களும் தீபங்களும்


ஞானநூல்கள்  விவரிக்கும்

 மாதங்களும் தீபங்களும்

                                                                       
பொதுவாக, பௌர்ணமி தினங்களில்
திருவிளக்கு வழிபாடு செய்வது
மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.
வருடத்தின் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்
திருவிளக்கு பூஜையினால் கிடைக்கும்
பலன்கள் என்னென்ன என்பதை
ஞானநூல்கள் விவரிக்கின்றன.

சித்திரை
 தானிய வளம் உண்டாகும்
வைகாசி
செல்வம் செழிக்கும்
ஆனி
திருமண பாக்கியம் உண்டாகும்
ஆடி
ஆயுள்பலம் கூடும்
ஆவணி
புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி
கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி
நோய்கள் நிவர்த்தியாகும்
கார்த்திகை
நற்பேறு கிட்டும்
மார்கழி
ஆரோக்கியம் கூடும்
தை
எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்
மாசி
துன்பங்கள் நீங்கும்
பங்குனி
தர்மசிந்தனை வளரும்

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள்
துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி
ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது
கண்டிப்பாக தீபம் ஏற்றவேண்டும்.
-------------------------------------------------------------------- 

No comments:

Post a Comment