6 Feb 2017

துன்பங்களில் இருந்து காக்கும் லட்சுமி நரசிம்ஹர் மந்திரம்


துன்பங்களில் இருந்து காக்கும்

 லட்சுமி நரசிம்ர் மந்திரம்


                                                                                                                                                             
மந்திரத்தின் பயன்கள்

நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு
மஹா சக்தியின் அனுக்கிரகமே

நம்முடைய முக்கிய தேவையாகும்.

நம்மை காப்பாற்றக் கூடிய சக்திகளில்

 நரசிம்மரின் சக்தி மிக 

முக்கியத்துவம் பெறுகிறது.

லட்சுமி நரசிம்ஹர் மந்திரம்
ஓம் நமோ நாரஸிம்ஹாய

வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே 

வஜ்ர தேஹாய வஜ்ராய
 
நமோ வஜ்ர நகாய ச 

செய்யும் முறைகள்
லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில்
மாலை வேளையில் இம்மந்திரத்தை
18 தடவைகள் உச்சாடனம்
செய்து ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில்
அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை
தொடங்கி நமது குற்றங்குறைகளை
தீர்த்து நல்வழிகாட்டும்படி வழிப்படவேண்டும்

No comments:

Post a Comment