6 Feb 2017

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம்


எந்த தெய்வத்தை

 எத்தனை முறை சுற்றலாம்

                                                                                                    
விநாயகர் :ஒரு முறை

சூரிய பகவான் : இரண்டு முறை
சிவபெருமான் : முன்று முறை
விஷ்ணு : நான்கு முறை
லக்ஷ்மி தாயார் : ஐந்து முறை
அம்பிகை : ஐந்து முறை
அரசமரம் : ஏழு முறை 

No comments:

Post a Comment