6 Feb 2017

அகத்தியர் மூல மந்திரம்


அகத்தியர் மூலமந்திரம்

                                                                                                                                                                   
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய  நம

மூல மந்திரம் சொல்பவர்கள்
கடைபிடிக்கவேண்டியவை

அகத்திய மகரிஷியை வழிபடுபவர்கள்
மிகவும் சுத்தமாக இருக்க 
வேண்டியது அவசியம்.
அசைவம் கண்டிப்பாக சேர்க்க கூடாது.
அகத்தியர் ஞானத்தை வழங்குபவர்.
ஆன்மிக ரீதியான உயர்வுகளுக்கு
அகத்தியரை வழிபட வேண்டும்.

அகத்தியர் மூலமந்திரம் சொல்லி அகத்தியரை
சுத்தமான மனதுடன் வழிபடவேண்டும்.
தொடர்ந்து வழிபட்டு வந்தால்
அகத்தியர் உங்களின் ஆன்மிக
வழிகாட்டியாக சூட்சும ரூபமாக உதவுவார்.
மது, மாமிசம், புகைப்பழக்கம்
அறவே தவிர்த்தவர்கள்தான்
இந்த மந்திரத்தை சொல்லி
அகத்தியர் வழிபாடு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்து வர
ஏகாந்த நிலை கிட்டும்,
ஆனந்தம் பெருகும் மற்றும்
அருள்ஜோதி கிடைக்கும்.
---------------------------------------

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்  

No comments:

Post a Comment