6 Feb 2017

விரைவான முன்னேற்றத்தை அருளும் ஆதித்ய பைரவ மந்திரம்


விரைவான முன்னேற்றத்தை

 அருளும்

 ஆதித்ய  பைரவ  மந்திரம்

                                                                                                                                                             
இம்மந்திரத்தைப் புத்தாண்டு அன்று

அல்லது பிறந்த நாள் அன்று சொல்ல

துவங்க வேண்டும். தனது

பிறந்த நேரத்தில் சொன்னால்

மிக நல்ல பலன் உண்டாகும்.

ஆதித்ய பைரவ மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |
இம்மந்திரம் தொழில் மற்றும்
வேலையில் முன்னேற உதவும்.
செல்வ நிலையை உயர்த்த உதவும்.
நல்ல நிர்வாகத்திறன் அருளும்.
கிரக தோஷங்கள் நீங்கும். 

No comments:

Post a Comment