6 Feb 2017

27 நட்சத்திரக் காரர்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்கள்

27 நட்சத்திரக் காரர்களுக்கும்

 வணங்க வேண்டிய தெய்வங்கள்

                                                                                                                                                             
அஸ்வினி : ஸ்ரீ சரஸ்வதி தேவி


பரணி : ஸ்ரீ துர்கா தேவி 

கார்த்திகை : ஸ்ரீ முருகப் பெருமான்

ரோகிணி : ஸ்ரீ கிருஷ்ணன்


மிருகசீரிடம் : ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர்

திருவாதிரை : ஸ்ரீ சிவ பெருமான்

புனர் பூசம் : ஸ்ரீ ராமர் 

பூசம் : ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 


ஆயில்யம் : ஸ்ரீ ஆதிசேசன் 

மகம் : ஸ்ரீ சூரிய பகவான் 

பூரம் : ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி

அஸ்தம் : ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை : ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி : ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் : ஸ்ரீ முருகப் பெருமான்

அனும் : ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
கேட்டை : ஸ்ரீ வராஹ பெருமாள் 
மூலம் : ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் 
த்திராடம் : ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் : ஸ்ரீ ஹயக்கிரீவர்
அவிட்டம் : ஸ்ரீ அனந்தசயனப் பெருமாள் 
சதயம் : ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி : ஸ்ரீ ஏகபாதர்
உத்திரட்டாதி : ஸ்ரீ மகா ஈஸ்வரர்
ரேவதி : ஸ்ரீ அரங்கநாதன்

No comments:

Post a Comment