19 Feb 2017

சாஸ்திரங்கள் கூறும் 15 தானங்களின் பலன்கள்

தானத்தின் நன்மைகள்

சாஸ்திரங்கள் கூறும்


15 தானங்களின் பலன்கள்

                                                                                                                                                                 

அன்ன தானம்

வறுமையும் கடன்களும் நீங்குகின்றன



பூமி தானம்

பிரம்ம லோகத்தையும்




கோ தானம்

ரிஷிக்கடன், தேவகடன்,

பித்ருக்கடன்

ஆகியவற்றைப் போக்குவிக்கும்



வஸ்திர தானம்

ஆயுளை விருத்தி செய்யும்




கண்பார்வையை தீர்க்கமாக்கும்



தேன் தானம்

புத்திர பாக்கியம் உண்டாக்கும்



அரிசி தானம்

பாவங்களைப் போக்கும்



தயிர் தானம்

இந்திரிய விருத்தி உண்டாக்கும்



நெய் தானம்

நோய்களை நிவர்த்தி செய்யும்



நெல்லிக்கனி தானம்

ஞானம் உண்டாக்கும்



பால் தானம்

துக்கம் நீக்கும்



தேங்காய் தானம்

பூரணநலன் உண்டாக்கும்

நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்



தங்க தானம்

குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்



வெள்ளி தானம்

மனக்கவலை நீக்கும்



பழங்கள் தானம்

புத்தியும் சித்தியும் தரும்
-------------------------------------------------------------------------------










No comments:

Post a Comment